எல்லாமே ஒரு எண்ணத்தில்தான் துவங்குகிறது. நம் எண்ணங்கள் மட்டுமே நம்
நியுமராலஜி ஒரு முழுமையான பலனை அள்ளி வழங்கும் வாழ்க்கைக்கு ஒரு
நியுமராலஜி நேரான கண்ணோட்டத்தை தட்டி எழுப்பி வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிறது.
இந்த நியுமராலஜி தியானம், அனுபவம் அகியவற்றின் விளைவு ஆகும். இது,
இதில் விளக்கங்களை விட யோசனைகளே அதிகம்.
இது, * நம்மை உருவாக்கிக் கொள்வது நாமே * என்ற உண்மையை, ஆண்களும்
அவரவர்களின் எண்ணங்களால், தங்களின் நிலையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நம் எண்ணங்களை கருக்கொள்ளும் மூளை ஒரு கை தேர்ந்த நெசவாளி.
அந்த மூளை எனும் நெசவாளியால் உங்கள் உள்ளே இருக்கும் குணம் என்னும் துணியையும் நெய்ய முடியும்.
சூழ்நிலை என்னும் வெளித்துணியையும் அவனே நெய்கிறான்.
அறியாமையால் இதுவரை உங்கள் எண்ணம் எனும் நெசவாளியைக் கொண்டு நீங்கள்
ஒரு மனிதன் என்பவன் அவன் என்ன நினைக்கிறானோ அதுவே.
அவனின் குணமானது, அவனுடைய அனைத்து எண்ணங்களின் தொகுப்பே ஆகும்.
ஒரு செடியானது முளைத்து கிளைத்து வளரும்போது, அது ஒரு விதையில்லாமல்
எண்ணமாக உதிக்காமல், எந்த செயலும் பிறப்பதில்லை.
இது, * கண நேரத்தில் செய்துவிட்டேன் *, *ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் * என்று
செயல் என்பது எண்ணத்தின் மலராகும்! மகிழ்ச்சியும் வருத்தமும் அதன் கனிகளாகும்!
எனவே, ஒருவன் தன் எண்ணத்தினால் இனிப்பும் கசப்புமான பழங்களை தன் தோட்டத்தில்
மனிதன் என்பவன் ஒரு வரைமுறையின் வளர்ச்சி.
அவன் வார்த்தெடுக்கப்பட்ட சிலை அல்ல!
செயல் விளைவுத் தத்துவத்தைப் போலவே, அதை பொருள் உலகில் நாம் காண்பதைப்
நேர்மையான, கடவுள் தன்மை பொருந்திய குண நலனை ஒருவன் பெற்றிருந்தால், அது
மாறாக, தொடர்ந்து பிடிவாதமாக அவன் பழகி வந்த நல்ல சிந்தனைப் பயிற்சியே ஆகும்!
மேலான எண்ணங்களை தொடர்ந்து எண்ணி வந்ததன் விளைவே ஆகும்!
நம்பகமற்ற கெட்ட குண நலன்களும் அது போலவே தொடர்ந்து கீழான எண்ணங்களை
மனிதன் தன்னையே ஆக்கவோ அழிக்கவோ திறன் கொண்டவன்.
அவன் தன் எண்ணம் எனும் பட்டரையில் தன்னை அழிக்கக்கூடிய திறன் படைத்த
அதே எண்ணம் எனும் பட்டரையில் தான் வாழ்ந்து மகிழக்கூடிய சொர்க மாளிகையையும்
தன் எண்ணத்தை கட்டுப் படுத்தி சரியான வகையில் முறைப்படுத்துவதன் மூலமாகவே
தன் எண்ணத்தை கட்டுப்படுத்தாமல், கெட்டது என அறிந்திருந்தும் அதே திசையில்
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும், இந்த இருவேறு கடை நிலைகளுக்கு இடையே
மனிதனே அவன் எண்ணங்களின் முதலாளி!
அவற்றை அவ்வப்போது நம் அகம் மகிழ வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரும் உண்டு.
ஆனால் இந்த ஒரு உண்மை அவற்றிலெல்லாம் அழகானது! உன்னதமானது!
இது கனி கொடுக்கும் உன்னத சத்தியம்! இது தன்னம்பிக்கை ஊட்டும் பெரிய உண்மை!
*மனிதன் எண்ணத்தின் எஜமானன்.
குண நலன்களை உருவாக்கும் குயவன்.
தன் நிலையை உருவாக்கி செப்பனிடுபவன்.
சூழ் நிலையை படைத்த சூத்திரதாரி.
வாழ்க்கையை அமைக்கும் பிரம்மா!*
மனிதன், தன் சக்தி, யுக்தி, அறிவுத்திறன், அன்பு எல்லாவற்றிற்கும் மேலாக தன்
அச்சாவி, ஒவ்வொரு சூழ் நிலையையும் திறக்கும் சக்தி கொண்டது!
சூழ் நிலைகளைத் திறக்கும் சாவிக்கொத்தையே கையில் வைத்துக் கொண்டிருக்கும்
ஏன் அந்த நிலை அவனுக்கு வந்தது? தன் பெயர் எண்ணமெனும் வீட்டை
செயல் எண்ணத் தத்துவத்தை புரிந்துகொண்டு, சுய பரிசோதனை செய்து கொள்ளும்
இப்போது அவன் தன் எஞ்சிய சக்தியை ஒருமுகப் படுத்தி, அறிவுடன் அவற்றை
அவனே தன் எண்ணங்களின் எஜமானன்! செயல் எண்ணத் தத்துவத்தை அவனுள்
இப்பெரும் கண்டுபிடிப்பு அவனுள் நிகழவேண்டுமென்றால், அனுபவம், பிரதியிடும் திறன்,
மிகுந்த தேடுதல், தோண்டுதல் ஆகியவற்றின் பின்னரே தங்கமோ வைரமோ கிடைக்கிறது.
தன் நிலைக்குக் காரணமான ஒவ்வொரு உண்மையையும் மனிதனால் கண்டுபிடிக்க
தன் ஆன்மா எனும் சுரங்கத்தில் இடைவிடாமல் தோண்டும்பொழுது, அவனே தன் குண
அவனால் சந்தேகத்திற்கு இடமின்றி இவற்றை நிரூபிக்க முடியும்.
தன் எண்ணங்களை கவனித்து, நெறிப்படுத்தி மாற்றுவதன் மூலம் அவனுக்கு ஏற்படும்
செயலையும் விளைவையும் தொடர்புபடுத்தி பார்ப்பதன் மூலமும், தன் சிறு சிறு
*தேடுங்கள், கண்டடைவீர்கள்* என்ற முதுமொழி பெயர் தேடுதலுக்கு மிகப்
*தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப் படும்* என்பதைப் போலவே, பொறுமை, பயிற்சி,
அத்தோட்டத்தை செப்பனிட்டு பயிரிடவும் முடியும். அல்லது தரிசாக விட்டு வைக்கவும் இயலும்.
ஆனால் பயிரிடப்படுகிறதோ இல்லையோ, தரிசு நிலத்தில் ஏதாவது முளைக்கும்!
உழுது நல்ல விதைகளை ஊன்றாவிட்டாலும், பயனற்ற களைகளின் விதைகள் தாமாகவே
ஒரு நல்ல தோட்டக்காரன் எப்படி தன் தோட்டத்தை உழுது பலன் தரும் மலர்களையும்
எண்ணங்களை களையெடுத்து, எண்ணங்களை விதைக்கும் இப்பயிற்சியை ஒருவன்
அப்போதுதான் தன் குண நலன்கள், சூழ்நிலைகள், தன் உன்னத வாழ்வு ஆகியவற்றை தன்
எண்ணமும் குணமும் ஒன்றே. குணம் என்பது, சுற்றுப்புறம், சூழ் நிலை, வாய்ப்புகள்
ஆன்மீகப் பாடங்கள் தரும் சூழ் நிலைகள் தன்னை தேக்க நிலையில் வைக்கும் என்று
வெளிப்புற நிகழ்வுகளே தன்னை உருவாக்குகின்றன என அவன் கருதும் வரையிலும், சூழ்
ஆனால், தானே தன்னை ஆக்கும் சக்தி, தன்னால் மறைந்திருக்கும் வயலையும், தன்னை
ஒருவன் தன் எண்ணங்களிலிருந்தே செயல்கள் முளைத்தன என்று உணர்கிறான்!
சுய கட்டுப்பாட்டுடன் சுய சுத்தம் செய்துகொள்கிறான்!
இப்போது அவனுக்குத் தெளிவாக ஒன்று புரிகிறது. எந்த விகிதத்தில் தான் நல்ல
எந்த அளவுகோலில் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டானோ, அதே அளவுகளில் சூழ்
தன் குண நலன்களை செம்மைப்படுத்தும் முகமாக எவனொருவன் முழுமையாக தன்னை
ஆத்மா தான் ரகசியமாக விரும்பும் விஷயங்களை மட்டுமே ஈர்க்கிறது.
அது அன்பு செலுத்தும் நிலைகளையும் மற்றும் பயங்களையும் ஈர்க்கிறது.
செறிவூட்டப்பட்ட உயரிய விருப்பங்களுக்கு அது ஏறிச் செல்லுகிறது.
கேடுகெட்ட விருப்பங்களின் தாழ்ந்த நிலைக்கும் அது சென்று விழுகிறது.
ஆத்மா, சந்தர்ப சூழ் நிலைகளின் மூலமாக தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்கிறது.
ஒவ்வொரு எண்ண விதையும், மனம் எனும் தொட்டத்தில் விழ அனுமதிக்கப்படும்போது
நல்லெண்ண விதைகள் சிறந்த கனிகளையும், கெட்டெண்ண விதைகள் கொடிய
இனிப்பான மற்றும் கசப்பான வெளிப்புற நிலைகள் தனிமனிதனின் தீர்க்கமான
அறுவடை செய்யும் விவசாயி என்ற வகையில் மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டையும்
ஆழ்மன விருப்பங்கள், அடையும் விழைவுகள், எண்ணங்கள் இவற்றைத் தொடர்ந்து
வளர்ச்சி, மாறுதல்கள் இவை குறித்த விதிகள் நிரூபணமாகின்றன!
ஒரு மனிதன், பிச்சைக்கார விடுதிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ விதியின்
அடிப்படை விருப்பங்களாலும், கொடிய எண்ணங்களின் பாதையிலும் நடந்து வந்துதான்
வெளிச் சக்திகளால் உந்தப்பட்டோ, மன அழுத்தத்தின் காரணமாகவோ, ஒரு
ரகசியமாக ஆழ்மனதில் ஒளிந்திருந்த கொடிய எண்ணங்கள் வெகு நாட்கள் காத்திருந்து,
சூழ் நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை. சூழ் நிலைகள் அவனை அவனுக்கே அடையாளம் காட்டுகின்றன.
நரித்தனமான கெட்ட எண்ணங்களில்லாமல் கொடிய செயல்கள் பிறப்பதில்லை.
தொடர்ந்த, மேலான எண்ண விழைவுகளில்லாமல் மகிழ்ச்சியோ நற்பெயரோ பிறப்பதுவும் இல்லை.
எனவே, பெயர் எண்ணங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரே
காரணத்தினால், மனிதனே அவனுக்கு எஜமானன். தன்னையே உருவாக்கும் காரணகர்த்தா!
சூழ் நிலைகளை உருவாக்கும் பிரம்மா! தன்னையே தான் எழுதிக் கொண்ட எழுத்தாளன்!
பிறப்பிலேயே ஆத்மா, தனித்துவமும் நினைவும் பெற்று, வாழ்க்கையெனும் ஸ்தல
யாத்திரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை தனக்கே
வெளிப்படுத்தும் சூழ் நிலைக் கலவைகளை தன்னகத்தே ஈர்த்து, முன்னேறுகிறது!
ஆத்மா தன் நினைவுகளால் ஈர்க்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் தூய்மையையும்,
அல்லது சீர்கேட்டையும் பிரதிபலிக்கும்!
ஆத்மா, தன் எண்ணங்களால் ஆகர்ஷிக்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் கம்பீரத்தை
அல்லது கோழைத்தனத்தை பிரதிபலிக்கும்!
மனிதன், தான் விரும்புவனவற்றை ஈர்ப்பது இல்லை. தான் எதுவாக இருக்கிறானோ
அதனையே ஈர்க்கின்றான்!
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
AKSHYAN WORLD
AKSHAYADHARMAR
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment