Posts

Showing posts from February, 2015

பிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம் (miracle of birth and death)

Image
பிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம் NUMEROLOGY, VASTHUST   VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. CELL:9842457516, EMAIL:   akshayadharmar@gmail.com WEB:   www. akshayadharmar.blogspot.in         பிறப்பும் இறப்பும் பிறப்பு எனும் பேரதிசயத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது. எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். எதனால் இந்த பிறப்புகள் ? பிறப்பினால் யாருக்கு நன்மை ? ஒரு நொடியும் தவறாமல்  நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது ? பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ? விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ? இப்படியே போனால் பிறப்பின் மீ...