பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார் பெயரின் நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது. பெயரை ஒரு மனிதனாக பார்
பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார் பெயரின் நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது. பெயரை ஒரு மனிதனாக பார் பெயராகிய ஒரு மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு ஊள்ளது பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்.. அறியாமையில் இருந்து ஞானத்துக்கும், மரணத்தில் இருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யில் இருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்துச் செல்வதுதான் பெயரின் முடிவான நோக்கம். பெயர் மாறாதது. உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவையே. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சரித்திரம்கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால், பெயர் எப்போதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையைச் சுட்டிக்காட்ட வல்லது. பெயரினை பற்றி அறிய குரு அவசியம் யாராலும் பெயரை பற்றி த...