If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy!
2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது
3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்!
4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான்.
5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள்.
6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்!
7. 60 to 70 வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்
8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
AKSHYAN WORLD
AKSHAYADHARMAR
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment