பெயர் பெயர் பெயரே அனைத்திற்கும் பெயரே ,நல்லது கெட்டது அனைத்திற்கும் பெயரே, பெயரை பற்றி அறிந்தவர்கள் வெற்றி பெற்றார்கள் அறியாதவர்கள் அறியாமையால் கஷ்டப்படுகிறார்கள். புத்திசாலிகள் பெயரை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் ,
சிவாஜி ராவ் தான் ரஜினிகாந்த் ,திலீப்குமார் தான் ar ரஹ்மான் ,குமார் தான் தனுஷ் ,முத்தையா தான் கண்ணதாசன் .......உலகத்தில உள்ள சாதனையாளர்களில் 90 % பெயர் நியூமராலஜி படி பெயர் அமைத்தவர்களே 10 % இயற்கையாக பெயர் அமைந்தவர்களே .
கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு பெயரே காரணம் என கண்டறிந்து அக்ஷயதர்மர் அதற்கான தீர்வை கொடுத்து பிரமிக்க செய்திருக்கிறார் .
வாழ்க்கையை பற்றிய குழப்பம் இருக்கிறதா?
உடல் மற்றும் மனதில் நிம்மதி இல்லையா?
பொருளாதார பிரச்சினைகள், ஜான் ஏற முழம் சறுக்குகிறதா, குடும்ப பிரச்சினைகள் ,குழந்தைகள் படிப்பு ,எதிர்காலம் பற்றிய பயமா ? நினைப்பது ஒன்று ,நடப்பது ஒன்றாக இருக்கிறதா? எதிரிகள் பற்றிய பயமா?, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா ? நோயினால் துன்பப்படுகின்றீர்களா ?, வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வில்லையா ? தொழில் பற்றிய கவலையா ? லாபம் பற்றிய கவலையா ? தேவையில்லாத விரயம் ஏற்பட்ட வண்ணம் உள்ளதா ? சேமிப்பு ,சொத்து ஏற்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா ? சொந்த வீடு ,கார் விசயங்கள் நடக்காமல் கனவாகவே உள்ளதா ? யாரோடும் ஒத்துபோகாமல் தவிக்கிறீர்களா ? கடன் பிரச்சினையா ?, எதிர்காலத்தை பற்றிய பயமா ? வம்பு வழக்குகளில் சிக்கி தவிக்கிறீர்களா? ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறதா ? ஒரு பிரச்சினை தீர்ந்தால் மறு பிரச்சினை ஆரம்பிக்கிறதா ? எதையுமே போராடி பெறுகின்றீர்களா ?, எவ்வளவு நல்லது செய்தாலும் நல்ல பெயர் கிடைக்கவில்லையா ? தனக்கென்று செய்துகொள்ள முடியாத நிலையா ? மற்றவர்களுக்காக மட்டுமே உழைக்ககூடிய உழைப்பாளியாக இருக்கிறோமே என்ற கவலையா ? கடினமாக உழைத்தும் அதற்கான புகழை மற்றவர் எடுத்துகொல்கிறார்களா ? தவறு செய்யாமலேயே குற்றவாளியாக ஆக்கபடுகிறீர்களா? பொருளாதரத்தில் செட்டில் ஆவது போல் சென்று ஆரம்ப இடத்திற்கு வந்து விடுகிறீர்களா ? , பணம் ஒருவழியில் வருவதும் மற்றோரு வழியில் விரயம் ஆவதுமான நிலை உள்ளதா ? கோபம் அதிகமாக வருகிறதா ? எதிமறையான எண்ணங்கள் வந்து வாட்டுகிறதா ? மது ,போதை, வஸ்துக்களுக்கு அடிமையாக இருக்கிறீர்களா ? தீர்மானமான முடிவு எடுப்பதில் தடுமாற்றமா ? நீங்கள் விதிவழி செல்கிறீர்களா ? செயல் செய்வதில் அக்கறையின்மையா ? இவ்வாறு அனைத்து பிரச்சினைகளுக்கும் பெயரே காரணமாக உள்ளது . எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துவதும் பெயரே நிர்ணயம் செய்கிறது ரத்த அழுத்தம் ,சக்கரை ,சிறுநீரக பிரச்சினை ,கண் பிரச்னை ,தோல் வியாதி ,நரம்பு தளர்ச்சி ,இருதய பலவீனம் ,இருதய அடைப்பு ,தலை வலி ,முழங்கால் வலி ,முதுகு வலி ,வாயு சம்பந்தமான பிரச்சினை ,ரத்த சம்பந்தமான பிரச்சினைகள் , குழந்தை இன்மை என உங்கள் நோயையும் பெயரே நிர்ணயம் செய்கிறது .
இந்த பெயரை சரியாக அமைத்து எழுதும் பொது , பெயரினால் ஏற்பட்ட பிரச்சினைகளை பெயரினாலே சரி செய்யமுடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்து தன்னிகரற்ற திறமையை கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் பல ஆய்வுகள் மூலம் வாழ்க்கையின் உண்மையை மக்களுக்கு விஜய் டிவி ,ஜெயா டிவி ,ராஜ்டிவி ,தினமலர் ,தினத்தந்தி ,மாலை முரசு என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அப்டேட்ஸ் என்ற இந்த வாழ்வியல் தத்துவம் மூலமாக, கடந்த 25 ஆண்டுகளாக 1,00,000 க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்.
அக்ஷய தர்மர் மக்களின் பிரச்சினைகளை அவரே கூறி அதற்கான தீர்வையும் தருகிறார் உங்களது பிரச்சினையை நீங்கள் எதுவும் கூற தேவையில்லை .அவரே கூறுவார் அவர் கூறுவது சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் உங்கள் பெயரை திருத்து வதையோ மாற்றுவதற்கோ யோசிக்கலாம் .. ஓர் மனிதன் தன் வாழ்க்கையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க, எங்கே பிரச்சினை உள்ளதோ அங்கே சரி செய்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அவரது எண்ணம் .
மற்றவர்கள் போராடுகையில் சிலர் மட்டும் இயல்பாக வாழ்வதையும், பணம் சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறீர்களா?
ஆம் என்றால் , அட்ஷயதர்மரிடம் தீர்வுகள் உள்ளன.
முழுமையான தெளிவுடன் ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு "பெயர் "
உங்களுடைய பிரச்சினைகளை ,உங்களுடைய வியாதிகளை அட்ஷயதர்மர் கூறுவார்.
முதலில் உங்கள் பெயர் ,பிறந்த தேதி ,நேரம்,
இதேபோல் குடும்ப உறுப்பினர் களோடதும் எடுத்துக் கொண்டு
முன் அனுமதி பெற்று வரவும். (Appointment only )
கன்சல்டிங் பீஸ் rs
இடம்: cts,updates your life அக்ஷயதர்மர், சமயபுரம் ஆர்ச் எதிரில் ,மெயின் ரோடு,சமயபுரம் ,திருச்சி = தமிழ்நாடு ,இந்தியா,செல்
உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது .நீங்கள் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
AKSHYAN WORLD
AKSHAYADHARMAR
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment