ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ ,திருத்தமோ,செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை.
================================================
contact akshayadharmar -9842457516
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
================================================
1.பொருளாதாரம் ,2.ஆன்மிகம்,3.அறிவியல்,4.கலை ,5.சிந்தனை ,6.நல்லது கெட்டதை அறிதல் ,7.செயல்படல்,8.நடைமுறை அறிவு, 9.உணர்வு, 10.புத்தி, 11.நன்னடத்தை, 12.குற்ற உணர்வற்றவராக , 13.மனஅமைதி ,14.தீர்மானம், என 14 நாம் தெளிவாக வாழ்க்கையை நடத்திசெல்லும் காரணிகளுக்கு பெயரே காரணமாக உள்ளது.அந்த பெயரை சிறப்பாக அமைத்து வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தோடு வெற்றிபெற நியூமராலஜி உங்களுக்கு பலம் சேர்க்கும்
================================================.
contact:akshayadharmar-9842457516
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
=================================================
அஷ்டாங்க யோகம்
இயமம்அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே "யமா" அல்லது யமம் எனப்படும்.
நியமம்
தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு,இயற்க்கைக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.
இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,
ஆசனம்
அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும்.
ப்ராணாயாமம்ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு. முறையான வகையில் ப்ராணாயாமம் எப்படி செய்வது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
ப்ரத்யாஹாரம்புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.
தாரணா
ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.
த்யானம்
தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் "தைலதாரை" என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.
சமாதி
இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.
எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டாவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
(தத்வ விவேசனியை தழுவி எழுதப்பட்டது.
முன்கூறிய படி முதலில் பெயரை சரியாக அமைத்து கொள்ளுங்கள்..
அடுத்து இருக்கும் இடத்தை வாஸ்து முறைப்படி சரியாக அமைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் கடமையை செய்யுங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும் .
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
1+1+8+1+5 = 16
3. 4+1+1+1+5+1 = 16
3+5+7+2+1 = 18
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
===================================================
contact:akshayadharmar-9842457516
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
AKSHYAN WORLD
AKSHAYADHARMAR
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment