1 ஆம் தேதி பிறந்தவர்கள்
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை
உடையவர் .பொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். மற்றவர்கள் கூறுவதை கேட்கும்
பொறுமை கிடையாது . எதையும் தானே அனுபவித்து தெரிந்து புரிந்து கொள்வீர். தனது
கருத்தை வெளிப்படையாக கூறி விடுவீர் . பெரியவர்கள் கூறுவதை கேட்பீர்கள் ஆனால்
தனக்கு எது வேண்டும் என்பதை நீங்களே
முடிவு செய்வீர்கள் உங்களுக்கு பிறரை அனுசரித்துபோகும் குணம் குறைவு. பொறுமையுடன், மற்றவர்களையும் அரவணைத்துச்
சென்றால், வாழ்க்கையில் பெரும்வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக
உண்டு. அரசு மற்றும்அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வீர்கள்.நான் என்ன சொல்கிறேனோ
அதை எல்லோரும் கேட்கணும் என்று விரும்புவீர்கள் . அப்படி கேட்களைன்னா அந்த காரியம்
தூள் தூளாகட்டும் என நினைத்து கோபப் படுவீர்கள். எதிலும் முதலிடம் என்பதே
குறிக்கோள் .நல்லா சாப்பிடுவாங்க ,நல்லா தூங்குவாங்க தன்னோட வேலையில கவனமாக
இருப்பாங்க .யாரும் குறை கூறும்படி வைத்துகொள்ளமாட்டர்கள் .யாருக்கும் துளிகூட
தொந்தரவு தரமாட்டார்கள் . சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள் . அனாவசியமாக செலவு
செய்யமாட்டார்களே தவிர நல்ல பொருட்களை வாங்கி அனுபவிப்பீர்கள் . எந்த துறையில்
இருந்தாலும் நீங்கள் தான் முதல்வர் .
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment