"ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு சக்தி உண்டு."
ஒரு பெயர் என்பது எழுத்துகளின் கூட்டுத்தொகை மட்டுமல்ல.
ஒவ்வொரு எழுத்தும்
ஒரு தனித்துவமான அதிர்வை கொண்டுள்ளது.
ஒவ்வொரு அதிர்வும்
ஒரு எண்ணுடன் தொடர்புடையது.
ஒவ்வொரு எண்ணும் ஒரு
குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இதுவே நியூமராலஜியின் அடிப்படைக் கொள்கை.
அதனால்தான் ஒரே பெயரில் ஒரு எழுத்தைச் சேர்த்தாலும், நீக்கியாலும் அல்லது மாற்றினாலும், அதன் மொத்த எண் அதிர்வு மாறுகிறது ,
அந்த மாற்றமே, வாழ்க்கையின் ஆற்றலுடன் இசைவான ஒரு புதிய அதிர்வை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஒரு எழுத்து... ஒரு
எண்.
ஒரு எண்... ஒரு
அதிர்வு.
ஒரு அதிர்வு... ஒரு
வாழ்க்கைப் பயணம்.
அதனால்,
பெயரை தேர்வு
செய்யும் முன், எழுத்தின்
சக்தியை அறியுங்கள்.
பெயரை மாற்றும் முன்,
அதன்
அதிர்வை புரிந்துகொள்ளுங்கள்.
LAXA NUMEROLOGY
"ஒவ்வொரு
எழுத்தும் ஒரு சக்தி...
ஒவ்வொரு சக்தியும் ஒரு புதிய வாய்ப்பின் தொடக்கம்."
No comments:
Post a Comment