1. பெயர் என்பது அடையாளம் அல்ல… அது உங்கள் வாழ்க்கையின் அதிர்வெண்.

 

"பெயர் என்பது அடையாளம் அல்லஅது உங்கள் வாழ்க்கையின் அதிர்வெண்."

ஒரு மனிதரின் பெயர் என்பது அவரை அழைப்பதற்கான ஒரு வார்த்தை மட்டுமல்ல. நியூமராலஜியின் பார்வையில், அது வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணிக்கும் ஒரு ஆற்றல் அதிர்வெண் (Life Vibration) ஆகும்.

நீங்கள் பிறந்த முதல் நாள் முதல், உங்கள் பெயரே உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் உச்சரிக்கப்படும்போது, எழுதப்படும்போது, நினைவுகூரப்படும்போது, அதன் எண் அதிர்வு தொடர்ந்து செயல்படுகிறது என்று நியூமராலஜி கருதுகிறது.

பிறந்த தேதி உங்கள் வாழ்க்கையின் Blueprint என்றால், உங்கள் பெயர் அந்த Blueprint-ஐ இயக்கும் Frequency.

அதனால்தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் போதும், பெயர் திருத்தம் செய்யும் போதும், வெறும் அழகான பெயரை மட்டும் அல்லாமல், பிறந்த தேதியுடன் இசைவாக அமையும் பெயரைத் தேர்ந்தெடுப்பது தான் முக்கியம் .அதை தான் இன்று அநேகம் பேIர் விரும்புகிறார்கள் .குழந்தையின் எதிர் காலம் தான் முக்கியம் .

ஒரு பெயர்...
ஒரு ஒலி அல்ல.

ஒரு பெயர்...
ஒரு அடையாளம் அல்ல.

ஒரு பெயர்...
உங்கள் வாழ்க்கையின் அதிர்வெண்.

LAXA NUMEROLOGY

"பெயரை மாற்றுவதல்ல எங்கள் நோக்கம்...
உங்கள் வாழ்க்கையுடன் இசையும் அதிர்வெண்ணை கண்டறிவதே எங்கள் பணி."

contact: numerology vasthust akshayadharmar 9842457516

NUMEROLOGY, VASTHUST   VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516, 9176233393
EMAIL: akshayadharmar@gmail.com

 WEB: www.akshayadharmar.blogspot.in




Comments

Popular posts from this blog

தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள்

உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா? ஒரே தீர்வு

நியூமராலஜியில் 37 பாடங்கள் உள்ளது .நல்ல பெயரில் வளமான வாழ்க்கை பெற