பிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம்
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
பிறப்பும் இறப்பும்
பிறப்பு எனும் பேரதிசயத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து
கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.
எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின்
பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை
உணர்கின்றோம்.
எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால்
யாருக்கு நன்மை ? ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும் , இந்த பிறப்பெனும்
நிகழ்வினால் விளையும் நன்மை யாது?
பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?
விதிப்படி பிறப்பதும் , விதிப்படி
மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?
இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,
இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?
ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?
எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?
அப்படியானால் . . . . . .
இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?
. . . . . . . . .என்பது போன்ற
எண்ணிக்கையில் அடங்காத கேள்விகள் அலைஅலையாக மனக்கடலில் எழுந்தவண்ணமாக இருக்கிறது.
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில்
பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.
பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .
பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.
பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள்
சித்தர்கள்.
இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும்
மாறுகின்றது?
பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ?
உத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.
ஏன் இந்த நேர்தல் ?
உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன்
எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?
பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை
வேண்டுகின்றார்.
ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!
பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில்
வேறு கருத்தில்லை.
அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு
போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார்.
எத்துணை பெண் குழந்தைகள் இருந்தாலும் வம்சாவழி தோன்றாது, ஆனால் ஒரு ஆண் குழந்தை இருந்தால் வம்சம் பல்கி பெருகும்.
இந்த தோன்றலையும் , தோன்றா
நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.
இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும்
என்னபயன் ?
ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து
போனாலும் யாருக்கு என்ன பயன் ?
பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் , மகாத்மாவாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது .
ஹிட்லராக இருந்தாலும் , கொடுங்கோலனாக
இருந்தாலும் இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . . . . .
பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ?
இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே
!!!!!!!
பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?
1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .
மது , மாது என வருகின்ற
போக சுகங்களும் . . . . . பின் மரணம்.
2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின்
மரணம் .
என்ன இது ? ஏதோ ஒன்று
இடிக்கின்றதே ? என்ன அது ?
பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று
மறைந்திருக்கின்றது .
அது என்ன ?
பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று
விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.
முற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும்
செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.
மீண்டும் பாப , புண்ணிய பலனாக
பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .
இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.
இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான்
என்ன ?
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
இதோ விடை .....
ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ? மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து
முடிப்போம்.
அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த
காரியத்தினை செய்வோம்.
இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு
மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?
அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய
காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,
ஆனால் . . . .
பிறப்பினை , அதன் சிறப்பினை
உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும்
செய்து மரணித்து மீண்டும் இறைவனின் (இயற்கையின்) பேரருள் கருணையால்
பிறப்பிக்கப்படுகின்றோம்.
நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே
வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.
நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி
தரப்பட்டு இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என
எதிர்பார்க்கப்படுகின்றது .
ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும்
சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.
இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து
தொடர்கதையாகி போகின்றான்.
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
ஆக
பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,
பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்)
பேரருள்.
பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை
ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை.
இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது .
நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை
காண்கின்றார்.
இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி மரணிக்கின்றது.
பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார்
மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து
போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு
கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும்
பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .
மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று
முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் மகாவிஷ்ணு , நாரதா , “ நீ சென்று அதோ
அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா” என்கின்றார்.
ஸ்வாமீ , ஏதும் விபரீதம்
நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர்.
கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.
நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம்
நில்லுங்கள்.
நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை
என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும்
தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச்
செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும்
பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன்
தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை
அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.
இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின்
பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன
மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி
உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது .
பிறப்பின் அவசியமும் , பெருமையும்
ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.
பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.
ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட
பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும்
பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது
திண்ணம்.
கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற
அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும்
என்பதும் நிச்சயம்.
பிறந்து பிறப்பினை உயர்த்துவோம்.
பிறப்பிற்கு
இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில்
எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள்
இறப்பது உறுதி. யாரும்
இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில்
நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன்? நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன்? ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார். ஒருவர் எதிர்பாராத விபத்தினால்
மரணமடைக்கிறார். ஒருவர்
பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார்.
ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார்.
ஒருவர்
இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை
செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும்
அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார்.
ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர். குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்
ஒற்றுமையில்லாத நிலை, திருமணம்
தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம்
பற்றிய பயம்,
தன்னுடைய மரணம்
எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில்
நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம்
காரணம் என்ன?
ஏன் இந்த மாறுபாடு ஒருவர்
நன்மையை மட்டும் அடைகிறார்.
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
ஒருவர்
தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார்? நம் பெற்றோர்களா? நம்மை சுற்றியுள்ளவர்களா? நம் நண்பர்களா? இந்த சமுதாயமோ? இந்த நாடா? இந்த உலகமா? நம் முன்னோர்களா? அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள்
கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும்
என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை.
முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை.
இந்த
சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து
வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம்
பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய
போக்கு
இன்னும் நிலவுகிறது.
காரணம் கெடுக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை
அறியாமையால்
சூட்டுகிறார்கள் தவிர
தெரிந்து சூட்டுவதில்லை.
மனிதர்களுக்குள்
மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில்
பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு
என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம்
பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது. நம் பெயரே நம் இன்ப
துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது.பெயரை மிக சரியாக அமையுங்கள். 37
பாடங்களை ஆய்வு செய்து பெயர் அமையுங்கள்.வாழ்வின் உன்னத நிலையை அடையுங்கள்.
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய
,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த
எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக
அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத
விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர்
மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION
FORM:
NAME (signature
name)(FEMALE/MALE) :
BIRTH
DATE, MONTH, YEAR:
FATHER
NAME & DATE OF BIRTH:
MOTHER
NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND
MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE
PLACE:
YOUNGER
& ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL
ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில்
கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும்
பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில்
பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக
எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை
இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை
திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய
பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த
பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா
செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது
விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய
பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா
வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம்
,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற
வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர்
நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை
இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை
என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற
முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து
வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண
விபரம்
SRK
PACKAGES
|
SUBJECT ANALISING DETAILS
|
BENEFITS
பலன்கள்
|
FEES IN RUPEES
|
BASIC STAGE
(4SUBJ)
|
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
|
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
|
|
1 ST STAGE
(11SUBJECT)
|
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
|
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
|
|
2 ND STAGE
(16SUBJECT)
|
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
|
சிறப்பானவாழ்க்கை துணைவர்
|
|
3 RD STAGE
(20SUBJECT)
|
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
|
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
|
|
4 TH STAGE
(25SUBJECT)
|
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
|
வசீகரமான
சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
|
|
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை
எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன்
பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது
எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
NUMEROLOGY,
VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
உங்கள் பெயர் எப்படி உள்ளது
அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது
பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர்
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும்
கொடுக்ககூடியது.
உங்களுடைய பெயரை வைத்து நான்
உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .
AKSHYAN WORLD
AKSHAYADHARMAR
SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393
NUMEROLOGY// LUCKY
HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART
NUMEROLOGY நியூமராலஜி
அதிர்ஷ்டமான பெயர்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான
பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
சிறுவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர் )
பெரியவர்களுக்கு
அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்
கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ
தயாரிக்கும் பொருளுக்கு
அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்
கோவிலுக்கு க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வீட்டிற்கு கடைக்கு
அதிர்ஷ்டமான பெயர்
வாகனத்திற்க்கு
அதிர்ஷ்டமான பெயர்
வளர்ப்பு செல்ல
பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்
வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான
அமைப்பு (அறிவியல் அமைப்பு )
எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு
அதிர்ஷ்டமான எண்
தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி
வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்
No comments:
Post a Comment