Sunday, 27 March 2022

மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமா? முதலில் இதை செய்யுங்கள் !



மகிழ்ச்சியுடன் வாழும் வழி ! *மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வோம்...!* உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி யைத்தான் விரும்புகிறார்கள் விரும்புவார்கள் துன்பத்தை எவரும் விரும்புவதில்லை.. தீதும் நன்றும் பிறர்தர வாரா ! என்பது முன்னோர்கள் கண்ட உண்மை.. மகிழ்ச்சியும் துன்பமும் தானாக வருவதில்லை. அவரவர்கள் செய்யும் செயகையினால் தான் நன்மை தீமை உண்டாகின்றது. எல்லாவற்றிலும் பெரிய துன்பம் மரணம் மட்டுமே ! எல்லாத் துன்பங்களிலும் மிகப்பெரிய துன்பம் மரணம் என்பது உலகமே அறிந்துள்ள விஷயம்.. மரணம் என்பது பெரியபிணி என்கிறார் வள்ளலார்.. உடற்பிணியால் தான் உயிர்ப்பிணி வருகின்றது..உயிர்ப்பிணியால் ஆன்மாவானது உயிரையும் உடம்பையும் விட்டு வெளியே சென்று விடுகின்றது.. அதற்குப் பெயர் தான் மரணம் என்று பெயர் வைத்துள்ளார்கள். மரணத்தை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...! உலகியல் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. வறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. மேலும் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் துன்பம் வருகின்ற போது தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.. உடல் மெலிந்தும் முதுமை அடைந்தும்.செயல் இழந்தும்.நோய்வாய்ப்பட்டும். நோய்வராமலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறது.. இவைகள் எல்லாமே மரணத்திற்கு பின் துன்பம் தீர்ந்துவிடும் என்பது அறியாமையாகும்.மேலும்.தற்கொலை செய்து கொண்டாலோ தீர்ந்து விடும் என்பது அறியாமையிலும் அறியாமையாகும். எந்த வகையில் மரணம் அடைந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அறியாமல் செய்யும் தவறுகள் ஆகும்.. மனிதர்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்வதற்குத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. உடற்பிணி உயிர்பிணி .இந்த இரண்டு பிணிகளுமே பெயரே காரண காரியமாக உள்ளன. மரணத்திற்கும் இதுவே காரண காரியமாக உள்ளன. உடற்பிணியால் தான் உயிர்பிணி வருகின்றன. உடற்பிணி வரும்போது.அந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிர் பிரிந்து விடுகின்றது... பெயரே காரணம் ! மக்கள் மரணம் அடைவதற்கு காரணமே துன்பம் தான் என்பதை நாம் ஒவ்வொரு மனித ஜீவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.. உடம்பையும் உயிரையும் காப்பாற்றத் தெரியாமல் மனிதர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள். உலகில் தோன்றிய ஞானிகள் என்னும் அருளாளர்களும் மரணத்தை வெல்லும் வழியை சரியாக முறையாக தெரிந்து கொள்ளவில்லை.கற்றுக் கொள்ளவில்லை..ஆதலால் அருள் கிடைத்தும் அருள் பூரணம் அடையாமல் .கிடைக்காமல் மரணம் வந்து மாண்டு போகிறார்கள். *பெயரால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*. அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய அறிவியல் வல்லுனர்களும்.அணு ஆராய்ச்சி யாளர்களும்.அளவில் அடங்கா விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களும் இறைவனால் படைக்கப்பட்ட அணுக்களைக் கொண்டு நிறைய அணு ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்து அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறார்கள்.. இருந்தாலும் மனிதன் மரணத்தை வெல்லும் வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை... மனித உடம்பின் அணு சேர்கையை அழிக்காமல் பிரித்து எடுக்கும் உளவை எவரும் கண்டுபிடிக்கவில்லை. மரணத்தில் ஒன்று இயற்கையான மரணம் ,மற்றொன்று எதிபாராத விபத்தினால் மரணம் .இரண்டுக்கும் பெயரே காரணம் என ஏற்கனவே கூறியுள்ளேன் .மகிழ்ச்சி யாக வாழ ஒரே வழி பெயரை சரியாக வைத்துகொள்வது மட்டுமே.

உங்கள் பெயர் எப்படி உள்ளது அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்

உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி.

உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது பெயரே ஆகும் .

உங்கள் முதல் சொத்து நல்ல பெயர் 

பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும் கொடுக்ககூடியது. 

உங்களுடைய பெயரை வைத்து நான் உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .

 

AKSHYAN WORLD

AKSHAYADHARMAR

SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393

NUMEROLOGY// LUCKY HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART

NUMEROLOGY  நியூமராலஜி

அதிர்ஷ்டமான பெயர்

        குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        சிறுவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        பெரியவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ

        தயாரிக்கும் பொருளுக்கு அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்

        கோவிலுக்கு க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வீட்டிற்கு கடைக்கு அதிர்ஷ்டமான பெயர்

        வாகனத்திற்க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வளர்ப்பு செல்ல பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்

வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான அமைப்பு (அறிவியல் அமைப்பு )

எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு அதிர்ஷ்டமான எண்     

தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி

வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்

 


யார் எந்த தொழில் செய்யலாம் ! கிரகங்களும் தொழில்களும்





சூரியன்: பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள், ஐ.ஏ.எஸ். - ஐ.எஃப்.எஸ். ஆட்சிபணி, காவல் துறை, ராணுவம், அரசாட்சி, மருத்துவம் போன்றவற்றுக்கு சூரியனே காரகத்துவம் பெறுகிறார். சூரியன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். தந்தைவழி தொழிலும், அதிகாரமும், அரசு சம்பந்தப்பட்ட பணிகளும், அரசுத் துறையால் லாபமும், மருத்துவமும், சிறு அலுவலகமாயினும் தலைமைப் பொறுப்பும். எலெக்ட்ரிக்கல் கடையும், சந்திரன்: விவசாயம், மீன் பிடித்தல், பால் வியாபாரம், முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம் செய்தல், உப்பு காய்ச்சுதல், ஆலைத் தொழில், ஜவுளி வியாபாரம் செய்தல். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள், இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். காய்கறி வியாபாரம், கலைகள் சம்பந்தப்பட்ட துறை, பால்வளம், கடல், வெண்மையான திரவங்கள், நீர் நிலைத்துறைகளும், செவ்வாய்: காவல் துறை, ராணுவம், பாதுகாப்புத் துறை, மருத்துவம், ஆயுதத் தளவாடத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், விளையாட்டுத் துறை, லேத் பட்டறை, நெருப்பினால் உண்டாகும் தொழில்கள், பொறியியல் துறைகளிலும் தொழில் அமையும். ரியல் எஸ்டேட், விவசாயம், டிரைவர், பைலட், கேட்டரிங் ஆகியவற்றின் மூலம் பொருள் தேடினால் நல்ல லாபம் பெறுவார்கள். யூனிபாரம் அணிந்து செய்யப்படும் வேலைகளும், எரிபொருள், நெருப்பு, அதிகாரம், விவசாயம், பூமி, கட்டிடம் இஞ்சினியரிங், மருத்துவத்துறை தொழில்களும். புதன்: வியாபாரம், கணிதம், ஸ்டேஷனரி, பத்திரிகைத் துறை, அச்சுக்கூடம், ஆசிரியப் பணி, ஜோதிடத் துறை, எழுத்துத் துறை, கவிதை, நாவல் இயற்றுதல், எழுத்தர் பணி, கணக்குப் பிள்ளை, வாக்குத் தொழில், தகவல் தொடர்பு துறை, விளம்பரம், பேச்சாற்றல், ஷேர் மார்க்கெட், கான்ட்ராக்ட் ஏஜென்சி, கூட்டுறவு நிறுவனங்கள். புதன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். ஆடிட்டர், அக்கவுண்டண்ட், ஜோதிடம், புத்தகம், பிரஸ், விளம்பரம், தபால், எழுத்தாளர், வியாபாரம், தரகு, நடிப்பு, பேச்சு, வானவியல், ஓவியம், சிற்பம், கம்ப்யூட்டர், ஐ.டித்துறை போன்றவைகளும். குரு: பொருளாதாரம், வக்கீல், நீதிபதி, தங்க நகை வியாபாரம், வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், வேதங்களை உச்சரித்தல், வைதீகம், ஆலயப் பணிகள், தர்ம சத்திரம் கட்டுதல், கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், அரசாங்க ஆதரவு. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். வட்டித்தொழில், ஜுவல்லரி, வங்கி, நிதிநிர்வாகம், ஆசிரியர், தத்துவம், நீதிபதி, புரோகிதம், சாஸ்திரம், நவதானியம், ஆராய்ச்சி போன்ற தொழில்களும். சுக்கிரன்: ஆடல், பாடல், நாட்டியம், நாடகம், சினிமா, ஓட்டல், லாட்ஜிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டடக்கலை, ஜவுளித் துறை, நகைக்கடை, நவரத்தின வியாபாரம், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, அழகு சாதனப் பொருட்கள், தயாரிப்பு, வாசனை திரவியங்கள் விற்பனை. சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். சினிமா, நடிப்பு, பாட்டு, பெண்களின் பொருட்கள், வெள்ளி, வாசனைப் பொருள், டெய்லர், வாகனம், கால்நடை, வெள்ளையான பொருள், ஓட்டல்,அழகுக் கலைகளும். சனி: பாரம் தூக்குதல், சர்வர், சலூன், விவசாயம், ஆடு, மாடு, கோழி வெட்டும் கசாப்புக்கடை, எள், எண்ணெய் வியாபாரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசியல் ஈடுபாடு, சேவை செய்தல், தொண்டு நிறுவனம், மரவேலை, மண்பாண்டத் தொழில். சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். திரவமான நீசப் பொருட்கள், மது, பெட்ரோல், எண்ணை, டிம்பர் டிப்போ, தோல், இரும்பு, செங்கல், கட்டிடம், ஆலைகள், மருத்துவமனை, துப்புரவு பணி, விமானம், லாரி, கலப்பட வியாபாரம் போன்றவையும். ராகு: தொழில்நுட்ப அறிவு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், கமிஷன் வியாபாரம், மதுபானம் தயாரித்தல், ஆகாய விமானம், வேதியியல் ரசாயனங்கள் தயாரித்தல், உரம், பூச்சி மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம். புகைப்படம், டீசண்டாக ஏமாற்றுதல், மின்சாரம், சினிமா, சாதுர்யமான தொழில், ஜோதிடம், மாந்திரீகம், வெளிநாடு, திருட்டு, பணத்திற்காக வேலைமுடித்துத் தருதல், துப்பறிதல் போன்றவைகளும். கேது: மாந்திரீகம், மருத்துவம், ஆன்மிகம், மதப்பிரசாரம், சித்த மருந்துகள், லேகியம் தயாரிப்பு, களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட நல்ல லாபம் பெறலாம். மெடிக்கல் ஷாப், ஆன்மிகப் பொருட்கள் சப்ளை, மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர்ஸ், பொதுமக்கள் பார்க்கும் மேடைத் தொழில், போக்குவரத்து, வெளிநாடு, விமானம் போன்றவைகளும்.

உங்கள் பெயர் எப்படி உள்ளது அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்

உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி.

உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது பெயரே ஆகும் .

உங்கள் முதல் சொத்து நல்ல பெயர் 

பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும் கொடுக்ககூடியது. 

உங்களுடைய பெயரை வைத்து நான் உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .

 

AKSHYAN WORLD

AKSHAYADHARMAR

SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393

NUMEROLOGY// LUCKY HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART

NUMEROLOGY  நியூமராலஜி

அதிர்ஷ்டமான பெயர்

        குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        சிறுவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        பெரியவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ

        தயாரிக்கும் பொருளுக்கு அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்

        கோவிலுக்கு க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வீட்டிற்கு கடைக்கு அதிர்ஷ்டமான பெயர்

        வாகனத்திற்க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வளர்ப்பு செல்ல பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்

வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான அமைப்பு (அறிவியல் அமைப்பு )

எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு அதிர்ஷ்டமான எண்     

தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி

வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்

 


சுப்பிரமணியன் சுவாமியின் ,ரகுராம் ராஜன் கையெழுத்து

சுப்பிரமணியன் சுவாமியின் கையெழுத்து அவரைப் பற்றி வெளிப்படுத்துகிறது
சுப்பிரமணியன் சுவாமியின் கையெழுத்து அவர் ஒரு கிண்டலான நபர் என்பதை வெளிப்படுத்துகிறது. சுப்பிரமணியன் சுவாமி கையெழுத்து ஆய்வு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சையை விரும்புகிறார். மேலும் அவர் மீண்டும் ஒன்றை உருவாக்கியுள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் நியமனத்தை உடனடியாக அல்லது செப்டம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது அவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ரகுராம் ராஜன் "வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீரழிக்க முயற்சிக்கிறார்" என்று குற்றம் சாட்டிய சுவாமி, ரிசர்வ் வங்கி ஆளுநர் "மனதளவில் முழு இந்தியர் அல்ல, ஏனெனில் அவர் அமெரிக்கா வழங்கிய கிரீன் கார்டைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறார். அரசாங்கம்". “டாக்டர் ராஜனின் இந்த நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று விரும்புபவரை விட, அவர் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பவராகச் செயல்படுகிறார் என்று என்னை நம்ப வைக்கிறது. மேலும் அவர் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கிரீன் கார்டில் இந்த நாட்டில் இருக்கிறார், எனவே மனதளவில் முழு இந்தியர் அல்ல. இல்லையெனில், கிரீன் கார்டை தற்போதைய நிலையில் வைத்திருக்க அமெரிக்காவிற்கு கட்டாய வருடாந்திர பயணத்தை மேற்கொள்வதன் மூலம் அவர் ஏன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தனது கிரீன் கார்டை புதுப்பிக்க வேண்டும்? சுப்பிரமணியன் சுவாமியையும் அவரது தீக்குளிக்கும் அரசியலையும் புறக்கணிக்க முடியாது என்பது இந்திய அரசியலைப் பின்பற்றும் மக்களுக்குத் தெரியும். அரசியல் எதிரிகளால் அவர் பயப்படுகிறார். என்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கேட்கலாம். உண்மையில், ஒரு மூத்த கட்டுரையாளர் எழுதியுள்ளார்: “சுப்ரமணியன் சுவாமி உங்களை எதிரியாக்கும் போது, ​​நீங்கள் அமைதி மற்றும் அமைதிக்கு விடைபெறலாம். ஸ்வாமி அவர்களை பொது எதிரி முடிவு செய்யும் போது சக்திவாய்ந்த மற்றும் ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள். ரகுராம் ராஜனுக்கு எதிராக அவர் சமீபத்தில் கருத்து தெரிவித்ததை அடுத்து, ராஜன் மற்றும் சுவாமி ஆதரவாளர்களிடையே மெய்நிகர் போர் ஏற்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இரு தரப்பினரும் தங்கள் உரிமைகோரல்களை ஆதரிப்பதற்கு வலுவான வாதங்களைக் கொண்டுள்ளனர். நீண்ட காலமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறந்த விஷயம் ராஜன் என்று சிலர் கூறுகிறார்கள். பலர் உடன்படவில்லை என்று கெஞ்சுகிறார்கள்; சிகாகோவிலிருந்து இந்தியாவிற்கு தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவரைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு அவருடைய விசுவாசம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ரகுராம் ராஜன் சரி, இது இந்தியப் பொருளாதாரம் அல்லது அரசியலுக்கான இடம் அல்ல. எனவே, இங்கே நாம் என்ன செய்கிறோம் என்பதை நான் கட்டுப்படுத்துகிறேன்: கையெழுத்தை பகுப்பாய்வு செய்யுங்கள். எனவே, சுப்பிரமணியன் சுவாமியின் கையெழுத்தைப் பார்ப்போம். சுப்பிரமணியன் சுவாமி கையொப்பம் அவரது அணுகுமுறையில் ராஜதந்திரமாக இருப்பது கடினம் என்பதை வெளிப்படுத்துகிறது சுவாமியின் சுய முக்கியத்துவம் அவருடைய கையொப்பத்தைப் பற்றி எனக்கு முதலில் தோன்றுவது அவருடைய நிலையான தெளிவின்மைதான். என்னிடம் உள்ள அனைத்து மாதிரிகளிலும், அவரது கையெழுத்து தெளிவாக இல்லை. கையொப்பத்தின் கீழ் (அடைப்புக்குறிக்குள்) சுவாமியின் பெயர் இல்லை என்றால், கீழே கையொப்பமிட்டவர் யார் என்று சொல்வது கடினமாக இருந்திருக்கும். படி கையொப்பம் பகுப்பாய்வு , என்று கையொப்பம் தொடர்ந்து தெளிவற்ற போது, அது எழுத்தாளர் உலக சொல்லி என்று உள்ளது உணர்த்துகிறது: "! நீங்கள் உண்மையில் நான் யார் தெரிந்து கொள்ள வேண்டும், மற்றும் நீங்கள் செய்தால், அது உங்கள் இழப்பு" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தெளிவற்ற கையெழுத்து  ஒரு குறிப்பிட்ட ஆணவத்தையும் சுய முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. மர்மமான ஆளுமை சுப்பிரமணியன் சுவாமியின் கையெழுத்தும் சுவாமியின் மனதைப் படிப்பது கடினமானது என்பதைக் குறிக்கிறது. அவர் தனது அட்டைகளை மார்புக்கு அருகில் வைத்திருப்பதை விரும்புகிறார். அவர் சொல்வதைக் கேட்பதன் மூலம் நீங்கள் அவரை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் உண்மைகளை மறைக்கவும் உள் உணர்வுகளைத் தடுக்கவும் விரும்புகிறார். அனேகமாக, அவரது பொது வாழ்வில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு கூட அவர் என்ன நினைக்கிறார், உணருகிறார் என்பது பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் உருவாக்கும் சர்ச்சைகள் தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை என்பது அவரது கையெழுத்திலிருந்து தெளிவாகிறது; உண்மையில், அவை நன்கு சிந்திக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், தகவலை மறைப்பதன் மூலம் அவர் நேர்மையற்றவர் என்று சொல்ல முடியாது; அவர் ரகசியமாக இருக்க விரும்பலாம். சிலருக்கு, இறுக்கமான உதடு ஒரு தொழில்முறை தேவை. கொள்கையளவில், தெளிவற்ற கையொப்பங்களைக் கொண்டவர்களை நான் கண்மூடித்தனமாக நம்பவில்லை. கூர்மையான & கிண்டல் சுப்ரமணியன் சுவாமியின் கையெழுத்தும் அவர் ஒரு விரைவான சிந்தனையாளர் என்பதை வெளிப்படுத்துகிறது . அவர் தனது பதில்களில் முற்றிலும் வேகமான மற்றும் கூர்மையானவர். அவர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றியதிலிருந்து நாம் ஏற்கனவே அறிந்திருப்பதைப் போல, அவர் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் காரமானவர். 'பெஸ்ட்' இல் t-bar இன் கூர்மையான வலது முனையைப் பாருங்கள். அவர் மிகவும் கேலிக்குரிய நபர் என்று இது அறிவுறுத்துகிறது. பொதுவாக, இத்தகைய கூர்மையான டி-பார்கள் கொண்டவர்கள் பார்களைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் தங்கள் உறவைக் கெடுத்துக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் புண்படுத்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும், லூப்-லெஸ் கையொப்பம் மற்றும் அதில் உள்ள செங்குத்து கோடுகள், ஸ்வாமி துடிக்காமல் நேரடியாக அறிக்கைகளை வெளியிட விரும்புவதாகக் கூறுகின்றன. உண்மையில், அவர் இராஜதந்திரியாக இருப்பது கடினமானது என்று அவரது கையெழுத்து தெரிவிக்கிறது. கூடுதலாக, சுப்பிரமணியன் சுவாமி கையொப்பத்தின் மிதமான  வலது சாய்வானது , சுப்ரமணியன் சுவாமி தனது எதிர்வினைகளில் கட்டுப்பாடற்றவராகத் தோன்றினாலும், அவர் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார், மேலும் அவர் தனது வார்த்தைகளால் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டார்.

உங்கள் பெயர் எப்படி உள்ளது அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்

உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி.

உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது பெயரே ஆகும் .

உங்கள் முதல் சொத்து நல்ல பெயர் 

பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும் கொடுக்ககூடியது. 

உங்களுடைய பெயரை வைத்து நான் உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .

 

AKSHYAN WORLD

AKSHAYADHARMAR

SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393

NUMEROLOGY// LUCKY HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART

NUMEROLOGY  நியூமராலஜி

அதிர்ஷ்டமான பெயர்

        குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        சிறுவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        பெரியவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ

        தயாரிக்கும் பொருளுக்கு அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்

        கோவிலுக்கு க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வீட்டிற்கு கடைக்கு அதிர்ஷ்டமான பெயர்

        வாகனத்திற்க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வளர்ப்பு செல்ல பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்

வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான அமைப்பு (அறிவியல் அமைப்பு )

எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு அதிர்ஷ்டமான எண்     

தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி

வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்