பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம்
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www. akshayadharmar.blogspot.in பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம் அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி , வேகம் , பருமன் இவற்றின் துணை கொண்டு பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி , ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி , ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி , தெய்வானை என்று கு...