"மனிதனின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசியம்: பெயரும் வாஸ்துவும் 100% அதிர்ஷ்டம் தருமா?"
ஒவ்வொரு மனிதருக்கும் பிறந்தது முதல் வளரும் எல்லா நாட்களும் அதிக பட்சமாக பயன்படுத்தும் ஒரே செயல் பெயரை மையமாக வைத்தே செயல்கள் நடைபெறுகிறது. பெயர் ஒருவரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக உள்ளது. பெயர் பெற்றோரின் அரவணைப்புக்கு காரணமாக உள்ளது பெயர் நன்றாக படிப்பதற்கு காரணமாக உள்ளது பெயர் நல்ல வாழ்க்கை துணை அமைய காரணமாக உள்ளது பெயர் நல்ல தொழில் அமைய காரணமாக உள்ளது பெயர் நல்ல லாபம் கிடைக்க காரணமாக உள்ளது பெயர் நல்ல ஆரோக்கியம் கிடைக்க காரணமாக உள்ளது பெயர் நல்ல சிந்தனை பெற காரணமாக உள்ளது பெயர் நல்லது கெட்டதை உணர காரணமாக உள்ளது பெயர் நல்ல செயலை உருவாக்க காரணமாக உள்ளது பெயர் நல்ல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த காரணமாக உள்ளது பெயர் உணர்வுபூர்வ சிந்தனைக்கு காரணமாக உள்ளது பெயர் நடைமுறை அறிவை கொடுக்க காரணமாக உள்ளது பெயர் கலைத்துறை அறிவை கொடுக்க காரணமாக உள்ளது பெயர் ஆராய்ச்சி அறிவை ஏற்படுத்த காரணமாக உள்ளது பெயர் வம்பு வழக்குகளில் இருந்து தற்காத்து கொள்ள காரணமாக உள்ளது பெயர் மன அமைதியை ஏற்படுத்த காரணமாக உள்ளது பெயர் மிகப்பெரிய நட்சத்திரங்களாக...